சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!
  • 2 years ago
தலைவாசல் அருகே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு,
Recommended