இராமநாதபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!
  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தர்ஹா பூவன் குடியிருப்பு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் பங்கேற்பு.
Recommended