டிஜிட்டல் இந்தியாவின் அவல நிலையை உணர்த்தும் கிராமம்!

  • 2 years ago
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு இணைய சேவை இல்லாமல் இன்று வரை ரேஷன் பொருட்கள் முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லல்படும் கிராம மக்கள்..

Recommended