Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/30/2022
2024 லோக்சபா தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 129 லோக்சபா குறிவைத்து இப்போதே பாஜக பரபரப்பாக செயல்பட தொடக்கிவைத்தது. தென்னிந்தியாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.

BJP has Started its Loksabha Election 2024 Mission in South India

#BJP
#PMElection2024
#LokSabhaElection2024

Category

🗞
News

Recommended