சுடுகாட்டுக்கு அருகே சென்ற Van-ஐ மறைத்த பேய் கூட்டம் _ Palani-யில் கொடூரம் _ Ep 143 _ Wisdom Vibes

  • 2 years ago
Palani அருகே குடும்பமாக Trip சென்றவர்களை ஒரு பேய்க் கூட்டம் எப்படி கொடுமை படுத்தியது என்பதை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த சம்பவத்தை கேட்ட பிறகு தனியாக இருக்கும் பாதைகளில் செல்ல பயம் ஏற்படும் அளவிற்கு திகில் நிறைந்த சம்பவமாக இருக்கிறது. இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்து உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.

Recommended