லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

  • 2 years ago
டூவீலர் ஏற்றி வந்த லாரியும் தேங்காய் தொட்டி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து தீயில் கருகி ஓட்டுநர் இருவர் பலியாகி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.