கரூர் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு!

  • 2 years ago
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை லாலாப்பேட்டை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி. ஒருவர் படுகாயம்.