Seeman Speech | பல்லக்கு தூக்கலாமா? தடை செய்யலாமா? | Pallakku Issue | Oneindia Tamil
  • 2 years ago
பல்லக்கு விவகாரத்தில் மனிதனை மனிதனே சுமப்பது இழிவு, எப்படி பார்த்தாலும் இதனை ஏற்க முடியாது. அன்றைய காலத்தில் வாகனங்கள் இல்லாமல் இருந்தது தூக்கி சுமந்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman Speech | Seeman Pallakku Issue| Pattina Pravesam Issue | Palanquin Ritual | 500-year-old ritual practice | Mutt's Palanquin Ritual | Trichy

#MaduraiAdheenam
#PallakkuIssue
#DharmapuramAdheenam
Recommended