பெண்கள் நலனில் திமுக ; அமைச்சர் புகழாரம்!

  • 2 years ago
வாலாஜாவில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் நடைபெற்ற நிகழ்சியில் 74 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கியதோடு மகளிர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமடைய பல திட்டங்களை அரசு செய்து வருவதாக தெரிவித்தார்..