அய்யா ஜாலி... எனக்கு பேன் வந்துருச்சே... மகிழ்ச்சியில் திளைக்கும் அபயாம்பாள் யானை!

  • 2 years ago
மயிலாடுதுறையின் பாரம்பரிய அடையாளமாக 50 ஆண்டுகளாக வலம்வரும் மாயூரநாதர் கோயில் யானைக்கு கொட்டகையில் வனவிலங்கு ஆர்வலர் ஏற்பாட்டில் மின்விசிறி வசதி:- மகிழ்ச்சியில் திளைக்கும் யானை அபயாம்பாள்.

Recommended