தமிழகத்தில் குற்றவாளிகள் படையெடுப்பா? டிஜிபி சைலேந்திரபாபு பதில்!

  • 2 years ago
தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநில அளவில் ரவுடிகள் கட்டுப்படுத்தபடுவார்கள், கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு ராமநாதபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Recommended