தமிழகத்தில் ஊரடங்கு 14-ஆம் தேதிக்குப்பிறகு நீட்டிக்கப்படுமா? - முதல்வர் பதில்

  • 4 years ago
#Lockdown

CM Edappadi Palanisamy says that There are more chances that the Corona is moving to 3rd phase.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3ஆவது கட்டத்திற்கு நகர வாய்ப்புள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனையை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் கொரோனா 2ஆவது நிலையில் உள்ளது.

Recommended