விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர்ந்த கதி!

  • 2 years ago
விழுப்புரம்:வளவனூர் அருகே ஏரி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 17 வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். அப்போது கரைபகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலை இடித்துவிட்டு வீடுகளை இடிக்க வேண்டுமென கிராம மக்கள் அதிகாரிகளுடன் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Recommended