வைத்தியநாத சுவாமி கோவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா!

  • 2 years ago
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

Recommended