இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விழிப்புணர்வு முகாம்!

  • 2 years ago
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தென்மண்டல பைப்புகள் சங்ககிரி அலுவலகம் சார்பில், அவசரகால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள திருமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது

Recommended