உங்கள் தேவைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை - அமைச்சர் உறுதி!

  • 2 years ago
தமிழக முதல்வரின் 69 வது பிறந்த நாளையொட்டி கரூர் 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

Recommended