குண்டு வெடிப்பு சத்தம் கேட்குது.. பயமா இருக்கிறது; மகனை மீட்டு தாருங்கள்!

  • 2 years ago
உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சியில் பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.

Recommended