"ஒரு நாள் எழுதலைனா, `இன்னைக்கு பொழுது வீணாயிடுச்சே’ என்பார்!” கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்

  • 2 years ago
‘கருணாநிதியின் நிழல்’ இதுதான் சண்முகநாதனின் அடையாளம். கடந்த 48 ஆண்டுகளாக கருணாநிதியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அவர் இத்தனை ஆண்டுகள் உதவியாளராக இருந்தது எவ்வளவு பெரிய சாதனை என்பது கருணாநிதியை அறிந்தவர்களுக்கு புரியும். தன் பணி அனுபவம் குறித்து ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு சண்முகநாதன் பேட்டி அளித்து இருந்தார்.சண்முகநாதனின் அன்று அளித்த ‘தீபாவளி மலர்’ பேட்டியிலிருந்து...

Recommended