Thematic / Sectoral fund -ல் பணம் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! - Nanayam Vikatan

  • 2 years ago
#ThematicInvestment #SectoralFunds #VidyaBala

Sky Commodities - https://api.whatsapp.com/send?phone=919585395753&text=Hi%20SkyBroking!%20%20I%20need%20more%20info.

தீமேட்டிக்/செக்டோரல் ஃபண்டுகளில் பணம் போடலாமா என்பது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் பலர் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த ஃபண்டுகளில் பணம் போடும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக சொல்கிறார் Primeinvestor.in நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா .

Many mutual fund investors are interested to invest in thematic/sectoral funds. One has to know many things before investing money into these funds. In this video, Vidya Bala, Co-Founder, Primeinvestor.in talks in detail about the key points one should keep in mind before putting the money in these funds.

Credits:
Interview: C.Saravanan
Videographer: Sandeep
Editing: Lenin Raj

Recommended