2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆலடிப்பட்டியான் என்ற கிராமத்திலிருந்து , கல்லூரி மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்த ஆறு இளைஞர்கள். `ஆலடிப்பட்டியான் அல்வா கடை, ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை' என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று சென்னையில் 25 கிளைகளுடன் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்த்திருக்கின்றனர். அவர்கள் வளர்ந்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி...
Credits: Camera: Kalimuthu | Edit: Lenin | Producer: Punniyamoorthy