பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதைப் போல் ஒரு காட்சி Shoot செய்யப்பட்டது இணையதளத்தில் வைரலாகி வருகிறது..அந்த காட்சியை பலரும் பகிர்ந்து இப்படித்தான் விளம்பரத்திற்காக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது போல் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.