Superstar Rajinikanth watched annathe with Soundarya Rajinikanth and grand son ரஜினிகாந்த் தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் நேற்றைய தினம் படத்தை பார்த்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் பேரன்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.