MK Stalin | காது கேளாதோருக்கான கருவிகள் வாங்க 10 கோடி ரூபாய் | Oneindia Tamil

  • 3 years ago
அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. தற்போது மக்களை தேடி அரசு வருகிறது. இது தான் திமுக. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத குழந்தைக்கு பால் கொடுபது தாய். அத்தகைய தாயாக திமுக இருக்கும். மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Hearing aids worth Rs 98.80 lakh and surgical instruments for the use of hospitals were handed over by Chief Minister MK Stalin to Rajiv Gandhi Government General Hospital, as part of International Week of the Deaf on Friday.

#MKStalin
#HearingAids
#Deaf