மக்கள்தொகை அடிப்படையில் எப்படி MP-க்களை குறைக்கலாம்? High Court கேள்வியின் காரணம் என்ன? | Explained

  • 3 years ago

Madras High court Madurai Bench says Can't allow Center to reduce MP seats based on population. Madras High court Madurai Bench latest on the election-related case.

மக்கள் தொகையைக் காரணமாகக் கூறி தொகுதி மறுவரையறையின் போது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை