India உட்பட 12 நாடுகள் எடுத்த முடிவு.. Afghan-ல் Taliban-களுக்கு சிக்கல்?

  • 3 years ago

Twelve countries, including India, China and the United States, have said they will not accept a Taliban-led government in Afghanistan through armed struggle.

ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.

Recommended