பங்கு முதலீட்டில் கோடீஸ்வரர்: Warren Buffet காட்டும் 5 வழிமுறைகள்..! | Share Market | Nanayam Vikatan

  • 3 years ago
பங்குச் சந்தையில் முதலீடு செய்து பலரும் இழப்பைச் சந்திருக்கிறார்கள். காரணம், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதாகும். பங்கு முதலீட்டில் கோடீஸ்வரர் ஆக வாரன் பபெட் காட்டும் 5 வழிமுறைகள் குறித்து விரிவாகச் சொல்கிறார் நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர் சி.சரவணன்.

Many people have lost money in the share market investing. The reason is not knowing the correct method of investing.

Naanayam Vikatan Executive Editor C. Saravanan explains in detail about Warren Buffett's 5 ways of equity investment.

Videographer : C. Balasubramanian
Editing: P. Lenin Raj

Recommended