Valinokkam 'Wow...' மதுரை அருகே இப்படியான இடமா_
  • 3 years ago
அழகான விஷயம் இரவில் அமானுஷ்யமாகத்தான் இருக்கும் என்பார்கள். அது உண்மைதான்போல. இரவில் கடலலைச் சத்தம் அமானுஷ்ய அழகாய் இருந்தது. த்ரில்லிங் பார்ட்டிகளுக்கு இந்த கடற்கரை காட்டேஜ் செமயாகப் பிடிக்கும்.

#MotorVikatan #GreatEscape #Travel #Tourism #Madurai
Recommended