கர்நாடகாவின் ஜோக் ஃபால்ஸ் வாயிலில், ‘உலகப் புகழ் பெற்ற ஜோக் ஃபால்ஸ் உங்களை வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் வரவேற்றது. நிஜம்தான். திரும்பும் திசை எல்லாம் வெளிமாநிலத்தவரைவிட வெளிநாட்டுக்காரர்கள்தான் வெல்கம் சொன்னார்கள். குளிக்க வேணாம்; பார்த்தாலே போதும்! - உலக ஃபேமஸ் ஜோக் ஃபால்ஸ்.
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: டொயோட்டா ஃபார்ச்சூனர்
பெயர்: மணிகண்டன், ராமச்சந்திரன் ஊர்: திருப்பூர் கார்: டொயோட்டா ஃபார்ச்சூனர் 4WD மைலேஜ்: 11 கி.மீ (ஆவரேஜ்) தொழில்: டெக்ஸ்டைல் பிரின்ட்டிங் தூரம்: 1,350 கி.மீ இடம்: ஜோக் ஃபால்ஸ் டீசல் செலவு: சுமார் 10,000 ரூபாய்
#JogFalls #Vlog #MotorVikatan
Credits: Host - Thamizh Thenral K | Camera - Dhanasekaran Edit - Ajith Kumar | Producer - J T Thulasidharan