பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

  • 3 years ago
Bajaj Chetak Electric Scooter Delivery | கொரோனா பிரச்னையால் தடைபட்டிருந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended