விரும்பிய தேதியில் இனி சிசேரியன் முறை பிரசவம் சாத்தியமில்லை - Ma Subramanian

  • 3 years ago

Health Minister Ma Subramanian said that steps will be taken to prevent caesarean section delivery on the desired date

விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.