Omicron BA.4 அச்சப்பட தேவையில்லை - Ma Subramanian | #Health | Oneindia Tamil

  • 2 years ago

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை எனவும், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

#DMK
#MaSubramanian
#Omicron

Recommended