Delhi பறக்கும் முதல்வர் Stalin.. பிரதமருடன் June 17ல் meeting

  • 3 years ago
#CMStalin
#PmModi


சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

tamilnadu cm mk stalin will meet pm modi on june