மோசடி மன்னன் Mehul Choksi அதிரடி கைது! Dominicaவில் பிடிபட்டார் | Punjab National Bank

  • 3 years ago
பிரபல வைர வியாபாரியின் நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி நேற்று டொமினிகாவில் கைது செய்யப்பட்டார். அவரை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.

Fugitive Mehul Choksi arrested in Dominica after he landed illegally in a boat from Antigua