அமைச்சரவையில் யாருக்கு இடம்? ஏற்கனவே முடிவெடுத்துவிட்ட Stalin

  • 3 years ago
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். ஆளுநர் மாளிகை செல்லும் ஸ்டாலின், கையில் புதிய தமிழக அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன

CM elect M K Stalin will meet Governor with the list of Ministers too.