Sholinganallur DMK வேட்பாளரின் அசத்தல் பிரச்சாரம் | Oneindia Tamil

  • 3 years ago
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில் இறைச்சி கடையில் இறைச்சி வெட்டி கொடுத்தும், இளைஞர்களுடன் நடனமாடியும் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த ரமேஷ் வாக்குகளை சேகரித்தார்
Sholinganallur DMK Candidate S. Aravind Ramesh Election Election Campaign
#AravindRamesh