11Th Result வெளியானது | மாணவிகள் அசத்தல் | Oneindia Tamil

  • 4 years ago
தமிழகத்தில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

today morning relesed tamil nadu school state board Plus 1 exam results. students can see the results www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ websites.

Recommended