Shreyasக்கு Injury! IPL விளையாடுவதில் சிக்கல் ? | OneIndia Tamil

  • 3 years ago

#indvseng

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பீல்டிங்கில் ஈடுபட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது.


The India batsman injured his left shoulder while fielding in the ODI series opener against England