கொரோனா நோய் வந்தபிறகு தமிழகத்தில் மருத்துவத் தொழில் துறை எப்படி இருக்கிறது, தமிழகத்தில் மெடிக்கல் டூரிஸத்துக்கு உள்ள வாய்ப்புகள் என்ன, கொரோனா குறித்த விழிப்புணர்வு எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்.
In this video Dr.Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Hospital talks elaborately about the medical industry in Tamil Nadu, the opportunities in medical tourism...
Reporter: S.Karthikeyan Videographer: Varun Editing: Lenin Raj