''நகைகளை எல்லாம் விற்றுத்தான் தொழிலில் உயர முடிந்தது!''இன்டெக்ரா நிறுவனம் சந்தித்த சவால்கள்!

  • 3 years ago
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்ட் அவார்ட் - ரைசிங் ஆன்ட்ரபிரினர் அவார்ட் விருதினை இன்டெக்ரா சாஃப்ட்வேர் சர்வீஸஸ் நிறுவனத்தின் ஃபவுண்டர், சேர்மன் & சி.இ.ஒ அனுராதா - ஶ்ரீராம் சுப்ரமண்யாவுக்கு வழங்கினார் ராம்கோ குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா.

Business Stars Award - Raising Star Entrepreneur Award to Anuradha - Sriram Subramanya, Founder, Chairman and CEO, Integra Software Services by P.R.Venketrama Raja, Chairman, Ramco Group of Companies.

Video: Hariharan
Editing: Lenin Raj