Indian Cricketல் 4 தமிழர்கள்! இவர்களை தவிர்க்கவே முடியாது | OneIndia Tamil

  • 3 years ago
Ashwin, Washington Sundar, Natarajan: TN players are playing very well in international matches

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 மண்ணின் மைந்தர்கள் அதிரடியாக கலக்கி வருகிறார்கள். நான்கு முக்கியமான வீரர்கள் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.