மிகக் குறைந்த விலையில், தரமாக சானிட்டரி நாப்கினைத் தயாரித்ததன் காரணமாக உலகப் புகழ் பெற்றவர் கோவையில் உள்ள ஜெய்ஶ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருணாச்சலம் முருகானந்தம். அவரது பிசினஸ் அனுபவங்களை இந்த வீடியோவில் விரிவாக எடுத்துச் சொல்கிறார்!
In this video Mr.Arunachalam Muruganantham describes his business journey!