பிரச்சனைய நீங்கதான் முடிவுக்கு கொண்டு வரனும்.. Biden-க்கு மெஸேஜ் அனுப்பிய China
- 3 years ago
China on Thursday congratulated President Joe Biden on his inauguration and called for a reset in relations between Beijing and Washington
புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான உறவை பைடன் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான உறவை பைடன் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.