உத்திரமேரூரில் கிடைத்த தங்கம்.. அரசிடம் ஒப்படைத்த மக்கள்

  • 3 years ago
உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிடைத்த 5 பெரிய ஆரங்கள், 23 நெத்தி சுட்டி, ஒட்டியாணம் உள்பட 561 கிராம் தங்க ஆபரணங்களை அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

Uthiramerur Village people are ready to handover the temple jewels if the government accepts their condition.

Recommended