Pambattam Movie Pooja | Jeevan, Yashika Anand, Director V.C.Vadivudaiyan

  • 3 years ago
#Jeevan
#YashikaAnand
#Pambattam


ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “
ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் V.C.வடிவுடையான் இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது

Recommended