டிசம்பர் 21ம் தேதி நடக்கும் அரிய நிகழ்வு... வானில் தெரிய போகும் கிருஸ்துமஸ் நட்சத்திரம்

  • 4 years ago
சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக வியாழனும், ஆறாவது கோளாக சனியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் நெருக்கமாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

After many Years Jupiter and Saturn Coming Close to Each Other