மூளையில் ரத்தக்கசிவு...போலீஸ் தாக்குதல்..சாத்தான்குளத்தில் அடுத்த அதிர்ச்சி !

  • 4 years ago
Reporter - பி.ஆண்டனிராஜ்
Photos - எல்.ராஜேந்திரன்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்ததைப் போலவே, மகேந்திரன் என்பவரும் போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.#Sathankulam #CustodialDeath #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix #NewsToday