மதுரையைக் கலக்கும் சோடாக் கடை...முதுநிலைப் பட்டதாரிப் பெண்ணின் வாவ் ஐடியா !

  • 4 years ago
அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட சுயதொழில் செய்ய வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. குடும்பத்தினருடன் ஆலோசித்த பிறகு, உறவினர் நடத்தி வந்த இந்த சோடாக் கடையை எடுத்து நடத்த முடிவு செய்தேன்.

Reporter - செ.சல்மான் பாரிஸ்
Video - ஈ.ஜெ.நந்தகுமார்

Recommended