ரூ.4,31,411 வரை கட்டணம்! அரசு என்னதான் செய்கிறது ?
  • 3 years ago
உலக அளவில் ஒரு பெருநோய்த்தொற்று பரவி முடக்கிப்போட்டுள்ள இந்தச் சூழலில், முழுப் பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்குக் கட்டணத்தை அறிவித்து, கடமையிலிருந்து விலகிக்கொள்ள நினைக்கிறது
Reporter - ஜெனி ஃப்ரீடா, ந.பொன்குமரகுருபரன், ஜெனிஃபர்.ம.ஆ


#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended