உலக நாடுகள் முடக்கப்படுவதில் உள்ள ஒரே சிக்கல் இதுதான் !

  • 4 years ago
உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஏற்பட்ட இந்த வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 3,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Reporter - க.ர.பிரசன்ன அரவிந்த்

Recommended