நிஜ `BATMAN'- ஆன வைரல் குழந்தை லூனா! #BatmanMask #Batman

  • 4 years ago
சரும நிறமிக் குறைபாட்டால் பிறக்கும்போதே `பேட்மேன் மாஸ்க்' போன்ற பர்த்மார்க்குடன் (birthmark) பிறந்த குழந்தை, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறாள். எட்டு மாதப் பெண் குழந்தையான லூனாதான் இப்போது இன்டர்நெட்டின் செல்லம்!

Reporter - மா.அருந்ததி

Baby Was Born With A 'Batman Mask' Birthmark, Turns Into Internet's Favourite Little Superhero. Luna Fenner was born with a congenital melanocytic nevus called melanocytes.